பெரம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களுக்காக பெரம்பூர் பகுதி துணைச் செயலாளர் கே.செல்வராணி விருப்ப மனு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு வட சென்னை வடக்கு  கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களுக்காக பெரம்பூர் பகுதி துணைச் செயலாளர் கே.செல்வராணி விருப்ப மனு

சென்னை அ.இ.அ.தி.மு.க தலைமை கழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வட சென்னை வடக்கு (கிழக்கு) அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களுக்காக பெரம்பூர் பகுதி துணைச் செயலாளர் கே.செல்வராணி  விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்த விருப்ப மனு தாக்கல் செய்த போது மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணவேணி, கே.எஸ் ஆனந்த், பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed