அனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் மற்றும் நம் பாரத சேவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் முத்திரை பயன்படுத்தி மாணவர்களின் உலக சாதனை முயற்சி

அனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் மற்றும் நம் பாரத சேவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் முத்திரை பயன்படுத்தி மாணவர்களின் உலக சாதனை முயற்சி

பெசன்ட் நகர் : 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 73 மாணவர்கள், 73 மீட்டர் துணியில் 73 சுதந்திர போராட்ட வீரர்களின் முத்திரையை பயன்படுத்தி மகாத்மா காந்தியின் முக வரைபடத்தை இந்திய தேசியக் கொடியை பின்னணியாகக் கொண்டு உலக சாதனை முயற்சி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பெற்றது. இந் நிகழ்வில் வினோத் குப்பன் மற்றும் ஹர்கா தோட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தனர். மேலும் அனைத்து மாணவ மாணவர்களும் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட தியாகிகளின் வரலாற்றை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த உலக சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *