உலக வங்கியின் உதவியுடன் புதிய சுகாதார திட்டம் ஜூலை மாதம் முதல் தொடங்கவிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

உலக வங்கியின் உதவியுடன் புதிய சுகாதார திட்டம் ஜூலை மாதம் முதல் தொடங்கவிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உலக வங்கியும் தமிழக அரசும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது…

இந்த நிகழ்வில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,தெற்காசிய நாடுகளுக்கான உலக வங்கி மேலாளர் ரேகா மேனன் , தமிழக சுகாதர துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *