காளையை ஏற்றி சென்றபோது விபத்து

காளையை ஏற்றி சென்றபோது விபத்து வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த
வடபுதுப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் லத்தேரி பாபு என்பவருக்கு சொந்தமான காளையை லாரியில் ஏற்றி சென்ற போது லாரியின் முன்பக்க டயர் வெடித்து விபத்து. இதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகாயம். சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தரமணி பகுதியைச் சேர்ந்த பிரித்திவ்ராஜ், அருண் ஆகியோர் உயிரிழப்பு. ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *