குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சாலையோர குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக உதவும் ரூட் (R00T)தொண்டு நிறுவனம்

குழந்தை தொழிலாளர்கள் மற்றும் சாலையோர குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக உதவும் ரூட் (R00T)தொண்டு நிறுவனம்

ரூட் தொண்டு நிறுவனம் செர்லி சார்லஸ் என்கிற ஆசிரியையால் கடந்த 2005 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் சாலையோரக் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களின் சமூக கல்வி மேம்பாட்டிற்காக அர்பணிப்புப்போடு சேவை மனப்பான்மை உள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவதாகும். இதில் கல்வி கற்ற சில பேர் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனம் பணத்தை எதிர்பார்க்காது ஏழைகளுக்கும், சாலையோர சிறுவர்களுக்கும் சேவை மனப்பான்மையோடு இயங்கி வருகின்றனர்.இந்த நிறுவனத்திற்கு யாராவது உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்: 94457 07140

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *