தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திருநங்கைகள் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திருநங்கைகள் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை:இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான திருநங்கையர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார உரிமைகளை பறிக்கும் நோக்குடன் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருநர் உரிமைகள் பாதுகாப்பு (பறிப்பு) மசோதா-2016ஐ எதிர்த்து சென்னை விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில திருநங்கைகளின் எதிர்ப்பை மத்திய அரசுக்கு காண்பிக்கவும், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திருநங்கைகளை பாதுகாக்க திருநர் மசோதாவை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் எதிர்த்திட வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் திறளான திருநங்கையர்கள் கலந்துக் கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *