திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி அவர்களை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் தீவிரப் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி அவர்களை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் தீவிரப் பிரச்சாரம்

மதுரை:திருப்பரங்குன்றம் தொகுதி சட்டபேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து, ஐராவதநல்லூர் கண்ணன் காலனி, சிந்தாமணி மேட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அருகில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ,பாரதீய பார்வர்டு ப்ளாக் தலைவர் முருகன் ஜீ மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *