திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி அவர்களை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டி அவர்களை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் தீவிரப் பிரச்சாரம்

மதுரை:திருப்பரங்குன்றம் தொகுதி சட்டபேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி அவர்களை ஆதரித்து விளாச்சேரி பசும்பொன் நகர், மேட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் அவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அருகில் தேர்தல் பொறுப்பாளர்களான பாலகங்கா, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நிலையூர் முருகன் ஆகிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed