தி.நகர் பகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்குகள் சேகரிப்பு

தி.நகர் பகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்குகள் சேகரிப்பு

சென்னை :அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர். இசக்கி சுப்பையா அவர்கள் தி.நகர் பகுதியிலுள்ள ஜி.என்.செட்டி சாலையில் தொடங்கி உஸ்மான் ரோடு ராகவய்யாசாலை , பசுலுல்லா சாலை, நடேசன் சாலை, துரைசாமி ரோடு, தி.நகர் பேருந்து நிலையம், நடேசன் பூங்கா, திருப்பதி கோவில் ஆகிய பகுதிகளில் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தீவிர வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் பாபு மற்றும் தி.நகர் பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed