புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாபெரும் உலக சாதனை ஜல்லிக்கட்டு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த அம்மன் குளத்தில் விராலிமலை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் உலக சாதனை நிகழ்வாக மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.இதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கொடி அசைத்து  துவக்கி வைத்தார். மேலும் இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்ட்மன்ற உறுப்பினர்கள் , புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed