பெண்கள் தலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சியை தொடங்கிய பிரபல அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன்..

பெண்கள் தலைமுடியில் ஜடை பின்னலில் புதிய உலக சாதனை முயற்சியை தொடங்கிய பிரபல அழகு கலை  நிபுணர் வாசுகி மணிவண்ணன்…

சென்னை: ப்ரெண்ட்ஸ் பியூட்டி கேர்&அகாடமியின் நிறுவனர் வாசுகி மணிவண்ணன் அவர்கள் பெண்கள் தலைமுடியில் ஜடை பின்னி ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) தொடர்ந்து பெண்களுக்கு ஜடை பின்னல் சாதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த சாதனையை அவர் முடிக்கும் பட்சத்தில் அது புதிய உலக சாதனையாக அமையும்.07:06:2019 மாலை 7.15 மணியளவில் தொடங்கிய இந்த உலக சாதனை முயற்சி 08:06:2019 மாலை 7.15 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *