மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவை சார்பில் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவை சார்பில் சாதிய ஆணவ படுகொலைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வள்ளுவர் கோட்டம் :                   மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவை சார்பில் சாதிய ஆணவ படுகொலைகளைக் கண்டித்தும் ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட புதிய சட்டம் இயற்றிட கோரியும் சாத்தை ஏ. பாக்யராஜ் அவர்கள் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்கள் ஆணவ படுகொலைகளை கண்டித்து எழுச்சியுரையாற்றினார்.

இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் பிரேம்நாத் குமார், மாநில இணைப் பொதுச் செயலாளர் தா. பாக்யராஜ், தோழர் நாகேஷ் ராவ் வழக்கறிஞர் அணியினர் உள்ளிட மக்கள் தேசம் கட்சி பறையர் பேரவை நிர்வாகிகள் திறளாக கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *