மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய் சேய் நல பெட்டகம் வழங்கும் திட்டம் துவக்கம்

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா தாய் சேய் நல பெட்டகம் வழங்கும் திட்டம் துவக்கம்

சென்னை :மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னை, எழும்பூர் மகப்பேறு நோயியல் நிலையம் மற்றும் அரசு மகளிர் மற்றும் சிறார் நல மருத்துவமனையில் அம்மா தாய் சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமை நிலைய செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed