திருவொற்றியூரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் திருவொற்றியூர் தாசில்தார் முருகேசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் ,கிராம நிர்வாக அலுவலர்கள், திருவொற்றியூர் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *