அதிமுக சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் விழா.


மீஞ்சூர் நகர அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாரளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் திரு.
சிறுணியம் பலராமன், கழக மாணவர் அணி மாவட்டசெயலாளர் ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.நகர துணை செயலாளர் தமிழரசன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துனைச் செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, ஓன்றியசெயலாளர் மோகனவடிவேல், பேரூர் செயலாளர் உபயதுல்லா, ஒன்றிய துனைச்செயலாளர் எம்.வி.சுந்தரம், மருத்துவரனி விஜயராவ், நாகராஜ் ,சம்பத் உள்பட கட்சி உறுப்பினர்கள் , தொண்டர்கள் திறளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *