தி.மு.க. மீனவரணி சார்பில் நிலவேம்பு கசாயம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் விழா

தி.மு.க. மீனவரணி சார்பில் நிலவேம்பு கசாயம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் விழா விம்கோநகரில் தி மு.க திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி.சாமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.இவ்விழாவில் கே.பி.பி. சாமி அவர்கள் நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு வழங்கினார். உடன் கே.பி.பி.சங்கர் உள்பட திறளான நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *