திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 7ம் நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் மாட விதியில் தேர் பவனி.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 7ம் நாளான இன்று அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் மகா ரதத்தில் மாட விதியில் பவனி.இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர் .இந்த தேர் திருவிழாவையொட்டி 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *