மறைந்த நடிகர் சிவாஜி அவர்களின் பேரன் திருமண விழா

நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகனும், நடிகை ஷ்ரிப்ரியாவின் அக்காள் மீனாட்சியின் மகனுமான நடிகர் சிவாஜிதேவ் என்னும் சிவக்குமாருக்கும், நடிகை சுஜா வாருணிக்கும் அடையாறு கிரெளன் பிளாஸா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தில் பல திரையுலக பிரபலங்களும், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *