ஃபர்ஸ்ட் லுக் பேமிலி சலூன் பிரம்மாண்ட திறப்பு விழா       

 ஃபர்ஸ்ட் லுக் பேமிலி சலூன் பிரம்மாண்ட திறப்பு விழா          சென்னை கொரட்டூரில் ஃபர்ஸ்ட் லுக் பேமிலி சலூன் பிரமாண்ட கடை திறப்பு விழா நடைபெற்றது .இந்த பேமில் சலூனில் வசதியானவர்கள் மட்டுமில்லாது நடுத்தர மக்களும் வந்து பயன்பெறலாம் அதுமட்டுமில்லாது திறப்பு விழாவை முன்னிட்டு ஆண்களுக்கு ஹேர்கட் 45 ரூபாயும், ஹேர்கட் மற்றும் சேவிங் 70 ரூபாயும்,ஹேர் கட்,சேவிங், ஆயில் மசாஜ் 149 ரூபாயும், ஹேர் கட்,சேவிங், ப்ளீச் 199 ரூபாயும் பெண்களுக்கு ஐ ப்ரோ 10 ரூபாயும், பேசிக் கட் 99 ரூபாயும், டி டென் /வேக்சிங் 299 ரூபாயும்,அரோமா பேசியல் மற்றும் ப்ளீச் 499 ரூபாய் சிறப்பு சலுகையில் பயன் பெறலாம் என இதன் உரிமையாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *