அதிக லஞ்சம் தராததால் அதிகாரிகளால் பரப்ப பட்ட நாய்கறி சர்ச்சை?

லஞ்சம் காரணமாக பரப்பப்பட்ட நாய்கறி சர்ச்சை?

ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு 1000 கிலோ நாய் கறி வந்தது என்பது லஞ்சம் காரணமாகத்தான். இது போன்ற பொய்யான தகவல்களை சில ரயில்வே அதிகாரிகள் பரப்பி உள்ளனர் என்பது தான் உண்மையாகும்.
சம்பந்தப்பட்ட ஷகிலா மற்றும் அவருடன் சேர்ந்த 150 க்கு மேற்பட்டவர்கள் இந்த இறைச்சி சுத்தமான ஆட்டு இறைச்சி தான். ஆனால் மாமூல் காரணமாக நாய் கறி என்று கதை கடடி விட்டு விட்டார்கள் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதேநேரம் அவர்கள் தங்கள் இடம் இருந்த ஆதார் கார்டு , வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள் எல்லாவற்றையும் காட்டி நாங்க தவறு செய்து இருந்தால் தண்டிக்கலாம்.அதே சமயம் இந்த ஆட்டு இறைச்சியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். தவறான பொருள் என்றால் எங்களை தண்டியுங்கள் என்று கூறினார்.
பல ஆண்டுகளாக சென்னைக்கு வந்து கொண்டு இருக்கும் நிலையில் லஞ்சம் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மிகவும் அதிகமாக லஞ்சம் கேட்கவே கொடுக்க மறுத்த காரணத்தால் நாய் கறி என்று கதை கட்டி விட்டு போலியான சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்கள் பணத்தாசை பிடித்த அதிகாரிகள்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *