ஆணவபடுகொலையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யா சுயமரியாதை திருமணம் (மறுமணம்)…!

ஆணவபடுகொலையில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கெளசல்யா சுயமரியாதை திருமணம் (மறுமணம்)…!


உடுமலைப்பேட்டையில் ஆணவபடுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி, சமூக செயற்பாட்டாளர் கெளசல்யா, கோவை, வெள்ளலாளூர் பகுதியை சேர்ந்த பறை இசை கலைஞரான சக்தி என்பவரை சுயமரியாதை திருமணம்(மறுமணம்) செய்து கொண்டார். இவர்களது இருமணம் இணையும் நிகழ்ச்சி தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த திருமண பிறகு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மணமக்கள் இருவரும் பறை இசை கலைஞர்களுடன் பறை இசைத்து நடனமாடினர். தாங்கள் இல்லற வாழ்வில் இணைந்தாலும் பொது வாழ்வில் இருவரும் சேர்ந்தே பயணிப்போம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *