ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா!

ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா!

சென்னை: ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா சூளை கந்தப்ப முதலி தெருவில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடியின் சகோதரர் சோமா பாய் மோடி அவர்கள் சிறப்பு விருந்தினராக  கலந்துக்கொண்டு மாாாாற்று திறனாளிகளுக்கு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கினார். அசோக் ஜெயின்,சந்தோஷ் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *