எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22 ஆவது பட்டமளிப்பு விழா

எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
22 ஆவது பட்டமளிப்பு விழா
எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் அங்கமான எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22 ஆவது பட்டமளிப்பு விழா காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள டி.பி. கணேசன் கலையரங்கரத்தில் நடைபெறறது.
எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் எஸ்.ஆர்.எம் தொழில் நுட்ப நிறுவனத்தின் வேந்தருமாகிய முனைவர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
முனைவர் டி.பி. கணேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதாசுமந்த் அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பட்ட மேற்கும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *