குழந்தை பாலியல் தடுப்பு குறித்த கருத்தரங்கம்

குழந்தை பாலியல் தடுப்பு குறித்த கருத்தரங்கம் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் நடைப்பெற்றது.இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவருக்கு கல்லூரி முதல்வர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *