கோத்ரேஜ் ஜே.டி.பி.எல் கம்பெனி சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள்

பொன்னேரியை அடுத்த ஒரக்காடு கோத்ரேஜ் ஜே.டி.பி.எல் கம்பெனி சார்பில் பசுமை இந்தியா தலைப்பின் கீழ் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  கட்டுரைபோட்டி, வினா விடை போட்டி,விளையாட்டு போட்டி ஆகியவை நடத்த பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கம்பெனி நிறுவனர், மேலாளர் ராமசந்திரரெட்டி பரிசுகள் வழங்கினார். அருகில் நிர்வாக மேலாளர் துளசிராம் மற்றும் ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *