சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்….

சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்….

சவிதா மருத்துவ கல்லூரி மருத்துவமனை,லயன்ல் கிளப் ஃஆப் சென்னை கொங்குநாடு
மற்றும் தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் சார்பில்
ஏழை, எளிய பொது மக்கள் பயன்பெறும் நோக்கில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
இந்த இலவச மருத்துவ முகாமில்
கண் நோய் சிகிச்சை,
காது சிகிச்சை,
எலும்பு சிகிச்சை,
நரம்பு சிகிச்சை ,
தோல் நோய் சிகிச்சை, உள்ளிட்ட பலவகை நோய்களுக்கு ,
சவீதா மருத்துவமனையின் மருத்துவநிபுணர்கள் இலவசமாக
மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கி
சிகிச்சை அளித்தனர்,
இந்த இலவச
மருத்துவ முகாமில் குழந்தைகள் ,பெண்கள்,
முதியோர்,இளைஞர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை
சவீதா மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஃஆப் சென்னை கொங்குநாடு,திருவல்லிக்கேணி நடராஜா கல்வி கழகத்தினருடன் இணைந்து,
தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்க நிர்வாகிகளான சாய்குமாரி, தனசேகரன் @அழகுதனா,
கோபி, தேவகுமார், ஞானசேகர், சுரேஷ், கோவிந்தப்பா, ஜான்பாபு, சரவணன், குணா, ஏகாம்பரம், நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்
சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *