டான்போஸ்கோ பள்ளியின் சார்பில் “மா” நிகழ்ச்சி – நலிவுற்றோருக்கு நிதியுதவி!

டான்போஸ்கோ பள்ளியின் சார்பில் “மா” நிகழ்ச்சி – நலிவுற்றோருக்கு நிதியுதவி!

சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளி மற்றும் ஜி மைம் ஸ்டுடியோ இணைந்து திரைக்கலைஞர் மைம்கோபியின் மைம் கலை நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சிக்காக திரட்டப்பட்ட 9 லட்சம்நிதி,சென்னை,திருவண்ணாமலை,செங்கல்பட்டு,காரைக்கால்,விழுப்புரம் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், தொழு நோயாளிகளின் வாழ்வாதரத்துக்காக பகிர்ந்தளிக்கபடுவதாக பள்ளியியின் முதல்வர் அருட்தந்தை. ஃபிலிப் லூயிஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *