தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை ரெப்கோ வங்கி மற்றும் நுண்கடன் வங்கி அதிகாரிகள் சார்பில் ரெப்கோ வங்கியின் தலைவர் மற்றும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய்.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.இசபெல்லா உடனிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை ரெப்கோ வங்கி மற்றும் நுண்கடன் வங்கி அதிகாரிகள் சார்பில் ரெப்கோ வங்கியின் தலைவர் மற்றும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய்.30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். இசபெல்லா உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *