தினமுரசு நாளிதழின் மூத்த செய்தியாளர் ராஜேந்திரகுமார் திடீர் மறைவு

சென்னை பத்திரியாளர் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினரும், தின முரசு நாளிதழின் மூத்த செய்தியாளருமான ராஜேந்திரன் என்கிற கே.ராஜேந்திரகுமார் அவர்கள் நேற்று மாலை திடிரென காலமானார். இவர் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக என்றும் குரல் கொடுத்தவர். அனைவரிடத்திலும் இனிமையாக பழக கூடியவர்.இவரின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது  ஆழ்ந்த இரங்லுடன் – ராஜ்குமார் – செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *