திருவள்ளுர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளுர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளுவர் வடக்கு மாவட்டம் திமுக சாா்பில் கவரைப்பேட்டையில் மாவட்ட செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டி கீ. வேணு தலைமையில் நடைபெற்றது இதில் வருகின்ற 16ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு திருவள்ளுர் வடக்கு மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் சென்று விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கழக பணிகள் குறித்து திமுக தொண்டர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் திமுகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட செயலாளா் கீ.வேணு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,முன்னாள் அமைச்சர் சுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெ. மூர்த்தி,டி. ஜெ. கோவிந்தராஜ் உட்பட தி.மு.க  நிர்வாகிிகள் கலந்துக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *