திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 இளம் பெண்கள்  திடீர் மாயம்….

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து
5 இளம் பெண்கள்  திடீர் மாயம்….

வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரி மாணவி சுகன்யா (21) கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார்…
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூஜா (17)கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார்…
மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (23) என்பவர் கடைக்கு போனவர் வீடு திரும்பவில்லை என புகார்…
கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயத்ரி (24) செங்குன்றம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார்….
பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்துஜா (25)
வேலைக்கு போனவர் வீடு திரும்பவில்லை என புகார் அளிக்கப்பட்டு
5 இளம் பெண்கள் மாயமானது குறித்து போலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *