திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,மீஞ்சூர் தெற்கு ஓன்றியம் திமுக அவசர செயற்குழு கூட்டம்

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்,மீஞ்சூர் தெற்கு ஓன்றியம் திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கீ.வேணு அவர்கள் ஆலோசனைப்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மேல் வல்லூர் ஒன்றிய கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் கா.சு தன்சிங் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், ஊராட்சி வார்டு செயலாளர்கள், ஒன்றிய துணை அமைப்பாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், வாக்குசாவடி முகவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் நிறைவாக தெற்கு ஓன்றிய செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஊராட்சி சபைக்கூட்டம் நாடாளு மன்றதேர்தல் கழக ஆக்க பணிகள் குறித்து பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *