தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை.ரவி அவர்கள் தெற்கு மண்டல ரயில்வே பயனர்களின் ஆலோசனை குழு மண்டல உறுப்பினராக நியமனம்

தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விருகை வி.என்.ரவி.எம்.எல்.ஏ அவர்களை தெற்கு மண்டல ரயில்வே பயனர்களின் ஆலோசனை குழுவில் (ZRUCC) மண்டல உறுப்பினராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ அவர்கள்   சந்தித்து ஆசி பெற்றார். உடன் மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவின் இணை செயலாளர் கே.எஸ்.மனோகரன் வாண்டையார்,137வது வடக்கு வட்டத்தின் மேலவை பிரதிநிதி செல்வநாயகம், 128வது வட்ட அம்மா பேரவை இணை செயலாளர் புலிமுருகன்,மாவட்ட செயலாளரின் உதவியாளர்கள் குமார், கேசவன் மற்றும் அசோக்,ஹரி உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *