த.மு.மு.க. ஆலந்தூர் நிர்வாகி பிலால் அஹமத் அவர்களின் இல்லத் திருமண விழா!

த.மு.மு.க. ஆலந்தூர் நிர்வாகி பிலால் அஹமத் அவர்களின் இல்லத் திருமண விழா!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆலந்தூர் பகுதி துணைத்தலைவர் கே.முஹம்மத் பிலால் அஹமத் அவர்களின் புதல்வி பஷீரா பேகம் -முஹம்மத் ரிஸ்வான் பாஷா ஆகியோரது திருமண வரவேற்பு விழா எழும்பூர் சிங்கப்பூர் பிளாசாவில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் தாம்பரம் யாகூப்,தமுமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாபர்,ம.ம.க. மாவட்ட தலைவர் சலீம்கான்,தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரவூஃப்,மமக மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன்,மாவட்ட பொருளாளர் கெளஸ் பாஷா,மமக தொழிற்சங்க செயலாளர் அப்துல் சமது,தி.மு.க,விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *