பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூலக அரங்கில் பிளாஸ்டிக் மாசு ஒழிப்பு குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்திரு.கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த பயிற்சி முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *