புரட்சி பாரதம் சார்பில் தலித் மக்களின் மீது தொடர் கொலைகள் மற்றும் ஜாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புரட்சி பாரதம் சார்பில் தலித் மக்களின் மீது தொடர் கொலைகள் மற்றும் ஜாதி ஆணவ படுகொலைகளைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புரட்சி பாரதம் தலைவர் எம்.பூவை.ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பூவை முகிலன், காமராஜ், பலராமன் ருஷேந்திர
குமார், தர்மன், மகா,ரகுநாத், சைமன் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *