பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூளங்குப்பம் ஸ்ரீதர்மசாஸ்தா சேவா சங்கத்தின் 30 ஆண்டு மலர்பூஜையை முன்னிட்டு சிறப்புபூஜை மற்றும் அன்னதானம்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூளங்குப்பம் ஸ்ரீதர்மசாஸ்தா சேவா சங்கத்தின் 30 ஆண்டு மலர்பூஜையை முன்னிட்டு சிறப்புபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்அ.தி.க கழக மாநில மீனவரணி செயலாளர் செல்வராஜ்குமார் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் அவருக்கு பக்தர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் வழக்கறிஞர்கள் தியாகராஜன் மகேஸ்வரன் மற்றும் சபாகுருசாமிகள் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *