மடிப்பாக்கம் தொழிலதிபர் சந்திரசேகரன் இல்ல திருமண விழா :செளமியா அன்புமணி வாழ்த்து

மடிப்பாக்கம் தொழிலதிபர் சந்திரசேகரன் இல்ல திருமண விழா :செளமியா அன்புமணி வாழ்த்து

சென்னை மடிப்பாக்கம் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் செல்வராஜ் – இராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் சரவணன் -அர்ச்சனா ஆகியோரது திருமணம் எழும்பூரில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்பின் இயக்குனர் செளமியா அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,நீதிமன்ற பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *