மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 கட்டுப்பாட்டு மையத்தில் கஜா புயல் பேரிடர் மீட்புப் பணியில் 108 அவசர கால சேவை பயன்பாட்டை ஆய்வு செய்து உரிய ஆலோசனை

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்  சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள 108 கட்டுப்பாட்டு மையத்தில் கஜா புயல் பேரிடர் மீட்புப் பணியில் 108 அவசர கால சேவை  பயன்பாட்டை ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கினார். உடன் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் திருமதி உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., பொது சுகாதாரத் துறை இயக்குநர் மரு. குழந்தைசாமி மற்றும் உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *