தள்ளாடும் மார்தாண்டம் தொட்டில் பாலம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டதில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட புதிய மேம்பாலம் ஆடியதால் மக்கள் பீதி…. மார்தாண்டதில் 220 கோடி ரூபாய் செலவில் கட்ட படுகிற மேம்பாலம் பொது மக்கள் பார்வை இடுவதற்காக மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அங்கு  ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர் சிறிது நேரத்தில் பாலம் ஆடத்துவங்கியதும்.   மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பான சூழ்நிலையையும் உருவாக்கியது. இதுகுறித்து எந்த அரசியல் கட்சிகளோ, அரசியல் பிரமுகர்களோ கருத்து தெரிவிக்கவில்லை. விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியும் கூட இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
அங்கு வந்த மக்கள் பாலம் ஆடுவதை கண்டு அங்கு இருந்து கலைந்து
சென்றனர்.
மக்கள் பாலம் மீது செல்லும் போது மிகவும் பீதியில் செல்கிறார்கள். அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்போம்…...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *