திருச்சி பதிப்பு மாலைமுரசு செய்தி ஆசிரியர் காலமானார்

திருச்சி பதிப்பு மாலைமுரசு செய்தி ஆசிரியர் காலமானார்

மாலைமுரசு(திருச்சி பதிப்பு) செய்தி ஆசிரியர் திரு.ஆர்.மருதநாயகம் அவர்கள் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான திருவரங்கத்தில் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *