மீஞ்சூர் அடுத்த தத்தைமஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

மீஞ்சூர் அடுத்த தத்தைமஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கான கராத்தே பயிற்சி வகுப்புகளை அரசு வழக்கறிஞர் இந்துமதி தொடங்கி வைத்து மாணவர்களிடையே பெண் கல்வி பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி விளக்கினார். இதில் தலைமை ஆசிரியர் உஷாராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் மானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *