வாணியம்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ….பொது மக்கள் அச்சம்   

வாணியம்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ….பொது மக்கள் அச்சம்                  வேலூர் மாவட்டம் வாணியம்ப்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் நாகலேறி பகுதியில் சிறுத்தைப்புலி கடித்து அலமேலு என்ற பெண் மற்றும் பாரதி,சந்தோஷ் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் அனுமதி.
மேலும் சிறுத்தை புலி கரும்புதோட்டத்தில் பதுங்கியுள்ளதாக கூறி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சிறுத்தை பதுங்கி இருக்கும் இடத்தை சுற்றி வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் நின்று கொண்டு இருந்த போது சிறுத்தை கூட்டத்தில் திடீரென பாய்ந்து இருவரை கடித்து குதறியது. இதுவரையில் சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *