வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்: வருவாய் துறை அமைச்சருடான பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு

வி.ஏ.ஓ.க்கள் போராட்டம்: வருவாய் துறை அமைச்சருடான பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு

சென்னை: பட்டா மாறுதல்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் வருவாய் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *