வீரபோயர் இளைஞர் பேரவையின் சமூகநீதி மாநாடு

வீரபோயர் இளைஞர் பேரவையின் சமூகநீதி மாநாடு

ஒட்டர்,போயர்,பண்டி,கொட்டா சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வீரபோயர் இளைஞர் பேரவையின் சமூகநீதி மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.இம்மாநாட்டுக்கு மாநில பொதுச்செயலாளர் எம்.அருள் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் ஜி.பாலசந்தர் முன்னிலை வகித்தார்.மாநில துணைத்தலைவர் ஏ.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.மாநாட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவர் பு.இரா.சிவசாமி சிறப்புரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *